கொலைவெறித் தாக்குதலை நடத்திய குண்டர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், பல்கலைக்கழக வளாகத் தாக்குதல் மீது பணியிலுள்ள உச்சநீதிமன்ற/உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.....